பெருமளவு ரசிகர்களை ஈர்த்த ‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட அப்டேட்ஸ்..

பிரமாண்டமும் கவனம் ஈர்க்கும் கதையும் கலந்தால், ரசிகர்களுக்கு உற்சாகம்தானே. அவ்வகையில் 'கேஜிஎஃப்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த கன்னட சினிமா 'காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து…

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..

வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து…

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அப்பாவும் மகனும் (சீமான்-பிரதீப்) ஒரு பெண்ணை காதலிக்கிறார்களா?

கதைகள் ஆயிரம், கதைப்பதும் ஆயிரம். அவ்வகையில் 'எல்ஐகே' படக்கதையை பொறுத்திருந்து பார்ப்போம்.. அதாவது லவ் டுடே, மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ்…

பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான 'சிக்கிடு' பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின்…

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்துக்கு செம மவுசு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே, டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருகின்றன. ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் முதல்…

கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

நடிகை ஹன்சிகாவும் தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அதாவது, ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறார்.…

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார்…

சூர்யா முதல் இடத்தில் இருக்கிறார்: ஸ்டண்ட் சிவா பெருமிதம்..

பா. ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஆர்யா, கெத்து தினேஷ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மோகன்ராஜ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக…

கெனிஷாவுடன் ரவிமோகன் இலங்கை பயணம்; ஏன் தெரியுமா?

ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது. ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும்…

மீண்டும் அஜித் சாருடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்..

'தல' அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.…