Author
Suresh Kandasamy 1857 posts 0 comments
All Pass Trailer | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen
https://youtu.be/qeo4TfhQxxE
அசோக் செல்வனின் அன்பில் அவன் முதல் பாடல் ஆசை வரமே வெளியானது!
அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி…
Aasai Varame Video Song | Anbil Avan | Ashok Selvan, Preity Mukhundhan | Govind Vasantha | R.Kaarthikeyan
https://youtu.be/xwUz3tSlMZ4
“நம்ம நண்பர் தான்..” – 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய நபருக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி
விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர்…
தந்தை – மகன் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான களத்தைக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் இணைந்து ‘மகுடம்’ படத்தை சுவாரஸ்யமான ஆக்ஷன் படமாக மாற்றியிருக்கிறது. நடிப்புடன் இயக்கத்திலும் விஷால் கவனம்…
ரஜினியின் தர்மன் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாகியுள்ளது.
அஸ்வத்…
துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும்…
ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்…
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம்…
31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா ஜோடி!
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேரிகோல்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.…
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்
துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு…