துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தற்போது வழி அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய உத்தரவின் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.…

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ – ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘29’ படத்தின் பிரம்மாண்ட அறிமுகம். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘29’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப்…

- Advertisement -

`கர’ படத்தில் புது தோற்றத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

‘கர’ படத்தில் அதிரடி மாற்றம் – முதிய விவசாயியாக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம்.எஸ். பாஸ்கர். இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கர’ திரைப்படத்தில், கடன் சுமையில் தவிக்கும் முதிய விவசாயியாக நடித்துள்ள நடிகர் எம்.எஸ். பாஸ்கர்,…

ஜான்சி கதாபாத்திரம் சவாலானது! – நடிகை துஷாரா விஜயன்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் மே 15ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் ‘எக்ஸாம் – EXAM’ -இன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்,…

சாருலதா மணியின் பாடலை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய சுயாதீன பாடல் – சாருலதா மணியின் ‘தென்றலில்’ “அஞ்சு வண்ணப் பூவே” போன்ற ஹிட் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகி டாக்டர் சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான…