Atlee Tweet

Atlee Tweet : தளபதி 63 படத்தின் பிஸியான நேரத்திலும் நடிகர் அட்லீ விக்னேஷ் சிவனுக்காக நேரம் ஒதுக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ தளபதி விஜயை வைத்து தளபதி 63 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பென்னி மில்லில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த பிஸியான ஷெடுலிலும் அட்லீ விக்னேஷ் சிவனுக்காக நேரத்தை செலவிட்டுள்ளார்.

அதாவது விக்னேஷ் சிவன் ஜெர்சி என்ற படத்திற்காக பாடல் எழுதி இருந்தார். இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட், முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் – யாருனு தெரியுமா?

இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனை அட்லீ கேட்டு விட்டு விக்னேஷ் சிவனையும் அனிருத்தையும் பாராட்டியுள்ளார்.

அட்லீ பாராட்டியதை பார்த்த விக்னேஷ் சிவனும் பதிலுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். இதோ அவர்களின் ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.