asuran
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் மினுக்கி’ பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Asuran Yen Minukki lyric video is released – வெக்கை என்கிற நாவலை வைத்து வெற்றி மாறான் இயக்கியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தில் மகன், அப்பா என இரண்டு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறனுக்காக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான் – ஸ்பெஷல் அசுரன் அப்டேட்!

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற என் மினுக்கி பாடலின் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

 

YouTube video