Asuran Update
Asuran Update

Asuran Update :

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

”அதெல்லாம் கண்டிப்பா இருக்கு” – அசுரன் குறித்த ஜி.வி.யின் தாறுமாறு அப்டேட்!

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தர்பார் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா ரஜினி? அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் இதற்காக தனுஷ் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

கார்த்தி படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் பிரபலம் – மாஸ் கூட்டணி!

இப்படத்திற்காக தனுஷ் தாடி வைத்து வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்து வருகிறார். அதனால் மற்ற படங்களில் நடிப்பதற்கு முன் இப்படத்தை ஒரேடியாக முடிக்க இப்படியொரு பிளானை தனுஷ் போட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.