Arun Bharathi Tweet About Corona
Arun Bharathi Tweet About Corona

உயிரோடு இருந்தாலும் நீங்க செத்த பிணம் தான் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் விசுவாசம் படத்தின் பாடலாசிரியர் அருண்பாரதி.

Arun Bharathi Tweet About Corona : கரோணா நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர்.

புது மைல்கல்லை தொட்ட ஆலியா மானசா.. முத்தங்களுடன் அவர் வெளியிட்ட பதிவு – விசியம் இது தான் ( புகைப்படம் உள்ளே )

ஆனால் நகரங்களில் வசிக்கும் சிலர் தங்களது வீடுகளில் குடியிருக்கும் செவிலியர் மருத்துவர்களை உடனடியாக வீட்டைவிட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து மிகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி.