Alya Manasa Instagram Followers
இன்ஸ்டாகிராமில் புது மைல் கல்லை தொட்டுள்ளார் ஆலியா மானசா, இது குறித்து முத்தங்களுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Alya Manasa Instagram Followers : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற ஒரே சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? – வீடியோவால் மாட்டி கொண்ட மானசா.!

தற்போது ராஜா ராணி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதனால் அவர் ரசிகர்களுக்கு முத்தத்துடன் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.