Anushka joins Ponniyin Selvan :

Anushka joins Ponniyin Selvan :  தற்போது அனுஷ்காவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக தற்போது அனுஷ்காவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.