Raiza Wilson Hairstyle
Raiza Wilson Hairstyle

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ வெளியிட்ட ரைசாவை நெட்டிசன்கள் பங்கமாக காலத்து வருகின்றனர்.

Raiza Wilson Hairstyle – மாடலிங் துறையில் நடித்து வந்தவர் ரைசா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

வித்தியாசமான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படம்.!

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜி.வி ப்ரகாஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தலையில் என்ன ஸ்பீட் பிரேக்கரா என கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Hair&make-up by : @makeupacademy_glossnglass

A post shared by Raiza Wilson (@raizawilson) on