Andrea Jeremiah

Andrea Gallery : வித்தியாசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஆண்ட்ரியா நேற்று தன்னுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சிறந்த நடன கலைஞரும் கூட.

இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமான ஒன்று தான்.

மேலும் படங்களில் அவசியம் இருந்தால் நிர்வாணமாக கூட நடிப்பேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன்பின்னர் வடசென்னை படத்தில் இயக்குனர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடத்தி அனைவரையும் உறைய வைத்திருந்தார்.

ஆனால் அந்த காட்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் நேற்று சிற்ஸ்துமஸ் விருந்தாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Merry Xmas and happy holidays ????????‍♀️ ???? @ravi_balineni MUH @samanthajagan Stylist @amritha.ram

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.