Anitha Sampath
திருமணத்திற்கு பிறகு செய்தி வாசித்த அனிதா சம்பத்தின் கழுத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Anitha Sampath Photo After Marriage : தமிழ் சின்னத்திரையில் சன் நெட்ஒர்க்கில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவருக்கு சமீபத்தில் அவருடைய காதலருடன் திடீர் திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியுள்ளார்.

எக்கச்சக்க கவர்ச்சி காட்டும் சமந்தா, ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படம் இதோ.!

இது குறித்து இவர் பதிவிட்ட புகைப்படத்தில் கழுத்தில் தாலி இல்லாததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து தாலி எங்கே என கேள்வி கேட்க தொடங்கினர்.

அதற்கு அனிதா என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் பார்ப்பவர்கள், ஆகையால் நான் மதத்தை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை எனவும் தாலியை கழட்ட மாட்டேன், மறைத்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அப்படியே தாலியை களட்டினாலும் தவறில்லை, அது அவரவர் விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Anitha
Anitha Sampath’s Reply
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.