Actress Samantha Gallery : Latest Glomourous Photo | Actress Samantha | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Trending News
திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

Actress Samantha Gallery : தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பல்லாவரத்து பைங்கிளி சமந்தா. தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்து மருகளானார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் கவர்ச்சி காட்டவும் பஞ்சம் வைப்பதில்லை. சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன்? அதெல்லாம் தப்பில்லை – சமந்தா ஓபன் டாக்.!

அப்படி தான் இவர் தற்போதும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.