Anchor Kiki Vijay Photo
Anchor Kiki Vijay Photo

கிகி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

Anchor Kiki Vijay Photo : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கிகி விஜய். இவர் நடிகர் சாந்தனுவின் மனைவியும் ஆவார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் கிகி தினம் தினம் தினம் வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தல அஜித் தரப்பில் இருந்து வந்த ஃபோன் கால், மிரண்டுபோன சாந்தனு – விஷயம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் தற்போது உடலை வில் போல் வளைத்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது உடலா இல்லை வேறு எதுனாவா? என கமெண்ட் அடிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகை குஷ்பு மற்றும் சில திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.