Anchor Bhavana Yoga Photos : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
யோகா என்ற பெயரில் படு மோசமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் தொகுப்பாளி பாவனா.

Anchor Bhavana Yoga Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பாவனா. சிவகார்திகேயனோடு எல்லாம் சேர்ந்து பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வாய்ப்புக்காக ப்ரியாமணி நடத்திய போட்டோஷூட், கொடுத்திருக்க போஸை பார்த்தீங்களா? – புகைப்படத்துடன் இதோ.!

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

மேலும் இதெல்லாம் யோகவா? யோகா என்ற பெயரில் இப்படியா போஸ் கொடுப்பீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.