Priya Mani Latest Photos : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Priya Mani, Tamil Actress

Priya Mani Latest Photos :

வாய்ப்பை பெறுவதற்காக ப்ரியா மணி லைட்டான கவர்ச்சியில் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் பிரியா மணி, பருத்திவீரன் படத்தின் மூலமாக பெரிதும் பேசப்பட்ட நடிகையாக வலம் வந்த இவர் காலப்போக்கில் காணாமலேயே போய் விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – அதிகாரபூர்வமாக அறிவித்த டிவி சேனல்!

திருமணம் முடிந்து தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்த இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவு விட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.