Bigg Boss 3 Changes
Bigg Boss 3 Changes

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக மாற்றம் ஒன்று செய்யப்பட்டு அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் டிவி சேனல் அறிவித்துள்ளது.

Bigg Boss 3 Changes : தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி டிவி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பலர் அடிமையாகி விட்டனர்.

உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடந்த தில்லு முள்ளு? – ஆதாரங்களுடன் சிக்கிய விஜய் டிவி.!

கடந்த இரு சீசன்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது, ஆனால் மூன்றாவது சீசனில் இந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆம், இரவு 8 மணி முதல் 9 மணி வரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என டிவி சேனல் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.