Anchor Archana Latest Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Anchor Archana Daughter

மகளின் திறமை என கூறி அர்ச்சனா பதிவிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர். இதனால் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Anchor Archana Latest Video :

Anchor Archana Latest Video :  தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவரும் இவருடைய மகளும் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கினார்கள்.

செய்த தவறுக்காக பிராய்ச்சித்தம் தேடும் அஜித், நேர்கொண்ட பார்வையில் நடிக்க இப்படி ஒரு காரணமா?

தற்போது அர்ச்சனா தன்னுடைய மகளின் திறமை என கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் நாங்க எப்பவோ செய்துட்டு பார்த்துட்டோம் போங்க அச்சுமா என கலாய்க்கின்றனர்.

அவருடைய மகள் அப்படி என்ன செய்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

She can create a tornado!!!

A post shared by Archana Chandhoke (@archanachandhoke) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.