விவாகரத்து குறித்து பரவும் தகவல் நயன்,விக்னேஷ் கொடுத்த கூல் போஸ்..!

விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

vignesh shivan and nayanthara latest post update

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ன ரசிகர்களால் கொண்டாடி வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

தொடர்ந்து படங்களில் பிசியாக இருவரும் இருந்து வந்தாலும் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், சமீபமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரியப்போவதாக தகவல்கள் உலாவி வருகிறது.

இந்த உலகில் தற்போது நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேடிக்கை பார்க்கும் புகைப்படம் வெளியிட்டு அதில் எங்களை குறித்த வதந்திகளை பார்க்கும்போது எங்களின் ரியாக்சன் என கூறியுள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக சொன்ன தகவல் வதந்தி என தெரியவந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vignesh shivan and nayanthara latest post update
latest postnayantharaupdateVignesh Shivanvignesh shivan and nayanthara latest post updateநயன்லேடி சூப்பர் ஸ்டார்விக்னேஷ்