Browsing tag

nayanthara

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் பட டிரைலர் வெளியானது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யாஷின் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரு சக்திகளின் மோதல், சோதிக்கப்படும் விசுவாசங்கள், சிக்கலான உறவுகள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதையை மையமாகக் கொண்டு இப்படத்தின் பிரம்மாண்ட உலகத்தை டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி போன்ற […]

கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் […]

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் “தடுமாறுதே” வீடியோ பாடல் வெளியானது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ வெளியாகியுள்ளது. ‘தபாஹி’ பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த மெலடி, ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரங்களின் காதல் உறவின் புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. தீவிரமான காதலின் ஆற்றலை வெளிப்படுத்திய ‘தபாஹி’ பாடலுக்கு மாறாக, ‘தடுமாறுதே’ பாடல் மென்மையான உணர்வுகள், ஏக்கம், சொல்லப்படாத காதல் உணர்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. யாஷ் மற்றும் தாரா […]