விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
vidamuyarchi movie latest update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ் திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான அப்டேட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படக்குழு டீசரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங் தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
vidamuyarchi movie latest update viral