வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Veera Dheera Shooran Movie 9th Day Box Office Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 9 நாட்களில் உலக அளவில் இந்த திரைப்படம் 56 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Veera Dheera Shooran Movie 9th Day Box Office Update

Box OfiiceChiyaan VikramDushara VijayanGVPrakashSJSuryahVeera Dheera Shooran MovieVeera Dheera Shooran Movie 9th Day Box Office Updateஅருண்குமார்எஸ்.ஜே. சூர்யாசியான் விக்ரம்சுராஜ்துஷாரா விஜயன்வீர தீர சூரன்