Browsing tag

வீர தீர சூரன்

சியான் 63 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சியான் 63 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சியான் 63 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை போடி கே ராஜ்குமார் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் எந்த படத்தில் […]

விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சாந்தி […]

‘சீயான்’ விக்ரமின் அடுத்த படம்; அப்டேட்ஸ்..

‘வீர தீர சூரன்’ படத்தை தொடர்ந்து, சீயான் விக்ரமின் அடுத்த திரைப்படம் எது என காண்போம்.. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டு தற்போது விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பல்வேறு […]

சியான் 63 : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சியான் 63 படம் குறித்து தயாரிப்பாளர் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சியான் 63 படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த […]

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘சீயான்’ விக்ரம்?

அந்நியன், ஐ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர்-விக்ரம் கூட்டணி உருவாகிறதா என காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் நடிக்கின்றார் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் மற்றும் இயக்குனர் ஷங்கர் சந்திப்பு நடைபெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஷங்கர் மற்றும் விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பிருக்குமோ என்ற கேள்விகள் எழுகின்றது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான இந்தியன்- 2 மற்றும் கேம் சேஞ்சர் வெற்றிபெறவில்லை. இதனால், தான் […]

கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்

‘வீர தீர சூரன்’ பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்.. கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குனர் […]

ஓடிடி.யில் வீர தீர சூரன், எம்புரான் படங்கள் வெளியீடு

விக்ரம் மற்றும் மோகன்லால் நடித்த திரைப்படங்கள் ஓடிடி.யில் வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. லென்த் ஷாட்ஸ் மூலம் பழி தீர்க்கும் படலமாக உருவான இப்படம் இரண்டாம் பாகம் தான். படத்தின் வரவேற்பை […]

வீர தீர சூரன் : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

வீர தீர சூரன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் துஷாரா விஜயன்,sj சூர்யா,சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படம் வசூலிலும் 52 […]

வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]