மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்.ஜே.சூர்யா; புதிய படம் பற்றி அப்டேட்
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் ‘வாலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முத்திரை பதித்தார். பின்னர் விஜய் நடிப்பில் ‘குஷி’ படத்தையும் இயக்கி தொடர் வெற்றி பெற்றார். மேலும், தொழில்நுட்ப திறனுடன் ‘நியூ’ என்ற சைன்ஸ் ஃபிக்சன் கதையை எடுத்து அதிலும் வெற்றியும் கண்டார்.இதனைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’ படத்தை எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இசை’ என்ற படத்தை இயக்கினார். இசையமைப்பாளரும் இவர்தான். Hi folks , Ur Director S.J.Suryah is […]