இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.


this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்குள் போட்டி அதிகமாக இருக்கும் வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. அன்னம்
6. சிறகடிக்க ஆசை
7. எதிர்நீச்சல்
8. அய்யனார் துணை
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
10. கார்த்திகை தீபம்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது?என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


this week top 10 trp serial update
serialthis weekthis week top 10 trp serial updatetop 10trpupdateகயல்சிங்க பெண்ணேடிஆர்பிமருமகள்மூன்று முடிச்சு