இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.


this week top 10 trp serial update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி ,விஜய் டிவிக்கு இடையே அதிக போட்டி இருக்கும். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. அன்னம்
6. சிறகடிக்க ஆசை
7. ராமாயணம்
8. எதிர்நீச்சல்
9. பாக்கியலட்சுமி
10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த வாரம் இடம் பிடித்துள்ள இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


this week top 10 trp serial update
this weekthis week top 10 trp serial updatetop 10trp serialupdateஅன்னம்கயல்சன் டிவிசிங்கப் பெண்ணேமருமகள்மூன்று முடிச்சுவிஜய் டிவி