Browsing tag

politics

‘நாயகன்’ பட கமல்ஹாசன் போல ஹெச்.ராஜா: ‘கந்தன் மலை’ இயக்குநர் அப்டேட்ஸ்..

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘கந்தன் மலை’ என தலைப்பு வைத்துள்ளனர். ‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் பற்றி வீரமுருகன் கூறும்போது, ‘திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி நடக்கும் கதை இது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இதில், கந்தன் மலை பகுதியின் ஊர் பெரிய மனிதராக ஹெச்.ராஜா நடிக்கிறார். ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் போல, இதில் அவருடைய கதாபாத்திரம் […]

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேபோல் கமல்ஹாசனும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-3, கல்கி-2, விக்ரம்-2, படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ந்தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக […]

விஜய்யின் தவெக கட்சியில் கீர்த்தி சுரேஷ்: ரசிகர்கள் கோஷம்..

தவெக கட்சியில் கீர்த்தி இணையவுள்ளாரா? என காண்போம்.. திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி் சுரேஷ். கடைசியாக தெலுங்கில் அவர் நடிப்பில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, சினிமா மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொள்கிறார் கீர்த்தி. அவ்வகையில், ஈரோட்டில் கடை ஒன்றை திறந்து வைத்தார் கீர்த்தி. பிறகு ரசிகர்கள் […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, தயாரிப்பாளர் விமர்சனம்; வைரல்

தளபதி விஜய் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச் வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதன் பின்னர் முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளார். இதற்கான திட்டங்களும் நடைபெற்று வருகிறது. விஜய்யின் தவெக கட்சியை வரவேற்பவர்கள் உண்டு. கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. இதனை விஜய்யும் நன்றாக அறிந்துதான் செயலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ள நிகழ்வு தற்போது வைரலாகி […]

விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு, தவெக கட்சியில் பதவி

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள அருண்ராஜ் பற்றிய தகவல்கள் காண்போம்.. தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில், மூன்றாவது பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்த அருண்ராஜ்க்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி […]

தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது இதர விநியோக […]

விஜய்யின் தவெக கட்சி குறித்து, கமல்ஹாசன் பேச்சு..

விஜய்யின் தவெக கட்சி பற்றி கமல் தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துக் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷனுக்காக துபாய் செல்லும் கமல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானது பற்றித் தெரிவிக்கையில், ‘அங்கே நமது மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கான குரலாக அது இருக்கும்’ என்றார். விஜய்யின் தவெக கட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நானும் […]

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார். தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். எச். வினோத் […]

தமன்னாவை நியமித்தது அரசியல்வாதிகளின் நலனுக்காகவா?: விஜயேந்திரா கேள்வி-பரபரப்பு..

தமன்னா தகுதியானவர்தானா? என மறைமுகமாக கேட்டுள்ளார் விஜயேந்திரா. இது பற்றிய விவரம் காண்போம்.. மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதாவது கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, ‘மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை’ என கூறியுள்ளார். ஒரு வருடத்தில் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். […]

சனாதனமா? திராவிடமா?: அரசியல் முழங்கும் விக்ராந்த் பட டீசர்..

‘எது வேண்டும் என்பதை ஓட்டுப் போடுபவர் முடிவு செய்யட்டும்’ என உரைக்கும் டீசர் பற்றிப் பார்ப்போம்.. ‘கற்க கசடற’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான விக்ராந்த், கடைசியாக ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வில்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் என தெரிகிறது. […]