Browsing tag

politics

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்: விஜய் ஆறுதல்..

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக […]

விஜயின் கரூர் விவகாரம்.. தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் போட்ட பதிவு.!!

விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தலைவராக இருந்து வரும் விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துவிட்டு தற்போது […]

கரூர் சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு […]

முதலமைச்சருக்கு, பிரபல இயக்குநர் வேண்டுகோள்..

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, தற்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இப்படம் வெளியாகவுள்ளது. 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால், இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், […]

விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், ‘விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர் நேரில் பார்க்கும்போது கூட ‘குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து, ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது. நானே ரெட் […]

விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..

நடிகர் சூரி கதையெழுதி நடித்த ‘மாமன்’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘மண்டாடி’ படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். […]

இரா.நல்லுகண்ணுவை சந்தித்து, சிவகார்த்திகேயன் நலம் விசாரிப்பு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இச்சூழலில் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அந்த படத்தின் படக்குழுவை பாராட்டுனார். பின்னர் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஒரு படத்தை நான் பாராட்டுகையில், சிவகார்த்திகேயன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என பேசுகின்றனர் எனவும் கூறினார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி, […]

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ […]

அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா சூர்யா? விளக்கம் கொடுத்த சூர்யா நற்பணி இயக்கம்..!

சூர்யா அரசியலில் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெடிக்கையான இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் தொடர்ந்து அரசியல் ஈடுபட […]

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு..

வருகிற 22-ந்தேதி விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன், ‘கேப்டன் பிரபாகரன்’ பட சமயத்தில் பிறந்ததால் எனக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக பலரும் கூறுவார்கள். எம்.பி.எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசிவரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம். அப்பா இறந்து ஒரு வருடமாகிவிட்டது இன்னும் […]