விஜயின் கரூர் விவகாரம்.. தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் போட்ட பதிவு.!!

விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Vijay’s Karur issue.. Actor Sibiraj’s post.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தலைவராக இருந்து வரும் விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துவிட்டு தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட மக்களின் உயிரிழப்பு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது நடிகரும் தளபதி விஜயின் தீவிர ரசிகருமான சிபிராஜ் அவர்கள் வசனம் ஒன்றை வைத்துள்ளார் அதாவது என்ன மட்டும் இல்ல என்னுடைய இமேஜை கூட உங்களால ஒன்னும் செய்ய முடியாது என்ற வசனத்தை பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay’s Karur issue.. Actor Sibiraj’s post.!!
Actor SibirajKarur IssuepoliticsTamil NadutvkvijayVijay's Karur issue.. Actor Sibiraj's post.!!சிபிராஜ்தமிழக வெற்றி கழகம்தளபதி விஜய்ஜனநாயகன்