Browsing tag

politics

விஜயகாந்திற்கு பிறகு விஜய்க்குதான் எழுச்சி: நடிகர் விஷாலின் ‘வைரல்’ பேச்சு..

விக்கிரவாண்டியில் ஒரு சிவகாசியோ, அல்லது முந்தி வந்தது தீபாவளியோ.! ஆம்.. தனியொரு மனிதருக்கு, மக்கள் திரண்டு எழுச்சியுடன் சங்கமிப்பது என்பதே வரலாறுதான். அவ்வகையில், நாளை தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு நடைபெற இருக்கிறது என்றால் மிகையல்ல. இந்நிலையில், இத்தகு எழுச்சிமிகு நிகழ்வு குறித்து நடிகர் விஷால் தற்போது தெரிவித்துள்ள கருத்துதான் வைரலாய் தெறித்து வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு, தற்போது தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் […]

நாளை, தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு: தலைவர்களின் கட்அவுட்ஸ் செம வைரல்..

‘நீ நதிபோல ஓடிக்கொண்டிரு, எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். ஆம்.. தவெக முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கும் மாநாட்டில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் போஸ்டர்களும், குறிப்பாக இரண்டு பெண் தலைவர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அது குறித்து வைரலாகும் நிகழ்வை பார்ப்போம் வாங்க.. திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற நேரத்தில், தனது அரசியல் கட்சியை தமிழக மக்களுக்கு தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். […]

நாளை மறுநாள் தவெக மாநாடு: தொண்டர்களுக்கு விஜய் எழுதிய உருக்கமான கடிதம்..

‘உன்னால் முடியும், உன்னால் முடியும் தோழா..’ என்ற நம்பிக்கை நிறைந்த நெஞ்சுறுதியோடு அரசியலில் இறங்கி அதற்கான உரிய பணிகளிலும் விரைந்துள்ளார் தளபதி விஜய். இத்தகு பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி தவெக முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மிகவும் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.. ‘கடந்த மாதத்திலேயே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு மிகவும் குறைவான […]

தளபதி விஜய்யின் தவெக மாநாட்டுக்கு, விஷாலை தொடர்ந்து ‘தல’ அஜித் வருவாரா?

தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் ’69-வது படமாக’ நடித்து வருவதே தனது கடைசிப்படம் என அறிவித்திருந்தார். பின்னர், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர பணியாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு, தற்போது தவெக மாநாடும் வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளிலும் விஜய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநாட்டுக்கு தன்னை விஜய் அழைக்கவில்லை என்றாலும் வருவேன் என்றார் நடிகர் விஷால். இதனால், இவரைத் தொடர்ந்து ‘தல’ அஜீத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற […]