Browsing tag

politics

அரசியலில் விஜய்க்கு போட்டியாக சிம்பு?: ‘வைரலாகும்’ கமல் பேச்சு..

எஸ்எஸ்ஆர் முதல் விஜய்வரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். இச்சூழலில், வைரலாகும் கமல் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன்- சிம்பு முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது என்பது தெரிந்ததே. அவ்வகையில் நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ‘தம்பி எஸ்டிஆர் போகப்போகும் தூரம் எனக்கு தெரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்த ரசிகர் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த பொறுப்போடு இனிமேல் நீங்கள் நடந்துகொள்வீர்கள் என […]

பெற்றோரிடம் போராடி கெஞ்சினேன், அழுதேன்: திவ்யா சத்யராஜ் ‘வைரல்’ பதிவு..

தனது அரசியல் பயண தொடக்கம் பற்றி, திவ்யா கூறியுள்ள தகவல்கள் காண்போம்.. சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பதிவில், ‘நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை யாஷிகா ஆனந்த் கருத்து..

‘எதுவுமே இங்கு எளிது கிடையாது’ என கூறியுள்ளார் யாஷிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த ஆண்டு ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். இதற்கிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும், திரைத்துறையிலிருந்து அவருக்கு […]

‘ஜனநாயகன்’ படம் தெலுங்குப் பட ரீமேக் இல்லை: வைரலாகும் தகவல்..

விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ ஜனநாயகன்’ பற்றி அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இது பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் என […]

இயக்குனர் லோகேஷ் ஆர்வம்: தளபதி விஜய் சம்மதிப்பாரா?

லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இது பற்றி தற்போது வைரலாகும் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ முடித்ததும் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார். பின்னர், கமல் நடிப்பில் ‘விக்ரம் 2’ படத்தை தொடங்குகிறார். சூர்யா நடிப்பில் ‘ரோலெக்ஸ்’ படமும் உள்ளது. இது தொடர்பாக லோகேஷ் மேலும் தெரிவிக்கையில், தளபதி விஜய் நடிப்பில் ‘லியோ 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்க்காக இரண்டு படங்கள் இருக்கிறது. […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ பட டீசர் வெளியீடு எப்போது?

‘ஐனநாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எச்.வினொத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்ததும் விஜய் முழு நேர அரசியலில் இறங்குகிறார். ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் கொடைக்கானலில் ‘ஜனநாயகன்’ ஷூட்டிங் நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டார். இதையடுத்து, சென்னை சென்ற படக்குழு, இந்த வார இறுதிக்குள் ‘ஜனநாயகன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி […]

தளபதி வெற்றி கொண்டான் என்ற TVK: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ மற்றும் TVK பற்றிய தகவல்கள் காண்போம்.. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ ஷுட்டிங் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் விருப்பமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை […]

பவன் கல்யாண் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து, பிரகாஷ்ராஜ் பேச்சு..

‘இருவருக்குமே ஆழமான புரிதல் இல்லை’ என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் மற்றும் விஜய்யுடன் தனது நீண்டகால நட்பையும், அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்தும் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில், பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ஆரம்பத்தில் திரையுலகில் கவனம் பெற்றார். இருந்தும், இருவருக்கும் தெளிவான அரசியல் பார்வையோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்த […]

‘ஜனநாயகன்’ படத்துக்காக விஜய்யின் நியூ லுக்: ரசிகர்கள் குஷி..

‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். விஜய்யின் கடைசிப் படம் என்பதால், செம கமர்ஷியலாக இருக்கும் என சொல்லப்பட்டது. இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் போஸ்டர்களை பார்க்கும்போது, இது அரசியல் […]

ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘ஜனநாயகன்’ விஜய் முக்கிய அறிவுறுத்தல்..

‘எந்த வேர்வைக்கு வெற்றிகள் வேர் வைக்கும்’ என்ற மாறா நம்பிக்கையில் சினிமாவிலும் அரசியலில் பயணிக்கும் விஜய்யின் தற்போதைய வைரலாகும் தகவல்கள் பார்ப்போம்.. நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் ‘ஜனநாயகன்’ விஜய். அவ்வகையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய் தெரிவிக்கையில், ‘நான் மதுரைக்கு வருவதை தெரிந்து கொண்ட மதுரை தவெக நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நான் இப்போது மதுரைக்கு வந்தது, கொடைக்கானலில் நடைபெறும் ‘ஜன […]