Browsing tag

marriage

விரைவில் விஷாலுக்கு திருமணம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் மயங்கி விழுந்து இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிலிருந்து குணமாகி தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து பேசி உள்ளார். அதாவது விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி முடியப்போவதாகவும் ஆகஸ்ட் […]

கண்டிப்பாக மறுமுறை செய்யமாட்டேன்: நடிகை சமந்தா ஓபன் டாக்..

‘செம ஹிட்டானது அந்த பாடல். அதற்காக அதுபோல மறுபடி ஆட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார் சமந்தா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. நாகசைதன்யாவை பிரிந்த சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஃபேமிலி மேன், சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜுவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவது திருமணம் செய்வதற்கான குறியீடாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் சமந்தா […]

கோலகலமாக நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ..!

ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கே.கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் வி.ஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ரவி மோகன், மணிரத்தினம் , […]

என் அம்மாவை மீறி, நான் செய்த ஒரே விஷயம்: நடிகை தேவயானி ஓபன் டாக்..

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் தேவயானி என்பது தெரிந்ததே. தற்போது அந்நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து அவர் தெரிவிக்கையில், ‘நான் பிறந்தது மும்பையில் தான். அங்கு தான் படித்தேன். எனக்கு நடிப்பு, நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போது ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமானேன். இப்போது வரைக்கும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதுதான் நான் நடித்த முதல் படம். அதன் பிறகு, மலையாளத்தில் […]

திருமணமான சில வாரங்களில் பிரியங்கா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து..!

திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்கா போட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி பிரபலங்கள் […]

திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் செல்பி.. பிரியங்கா வெளியிட்ட போட்டோ..!

திருமணத்திற்கு பிறகு கணவருடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி […]

நடிகை சமந்தா மீண்டும் காதல் திருமணம்; ரசிகர்கள் அறிவுறுத்தல்

‘நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா மீண்டும் காதலித்து திருமண வாழ்வில் இணையவுள்ளார்’ என்ற தகவல் பரவுகிறது. இது பற்றி அவரது ரசிகர்களின் கருத்துகளை காண்போம்.. ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமொரு. இவரும் சமந்தாவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கணிக்கின்றனர். ‘ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜுவும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சமந்தா சுடிதார் அணிந்தும், […]

நான் ராமர் இல்லை, அவருடைய அப்பா வழி: வைரலாகும் கமலின் கல்யாண கருத்து

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த தனது ‘கல்யாணம் பற்றிய கருத்து’ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, விழாவில் திரிஷா பேசும்போது, ‘இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்கனு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. அபிராமியும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸ். மணி சார் […]

நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு நடந்த முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநயா ஆனந்த். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சில வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் அறிவு, தனி ஒருவன், குற்றம் 23, தாக்க தாக்க போன்ற படங்களில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். […]

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]