Browsing tag

marriage

ஆர்த்திக்கு, குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து; ரவிமோகனும் தெரிவிப்பாரா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆர்த்திக்கு ரவிமோகன் பிறந்தநாள் வாழ்த்தாவது தெரிவிப்பாரா’ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. ஜெயம் ரவி என்ற ரவி மோகனும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் ரவி மோகன் என்பதெல்லாம் தெரிந்ததே. மகன்கள் இருவரும் ஆர்த்தியுடன் இருக்கிறார்கள். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தார் ரவி. பிரிவுக்கு பிறகு, ஆர்த்தி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இன்ஸ்டாவில், தனது பெயரை […]

கமல் ஏன் இப்போது இப்படி வெறிபிடித்தவரைப் போல நடந்து கொள்கிறார்?: முதல் மனைவி வாணி காட்டம்

‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்.. கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில், ‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து […]

சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில், நடிகைகள் செம குஷி

சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில் திரிஷா கலந்து கொண்ட நிகழ்வு காண்போம்.. நட்சத்திர காதல் தம்பதியினர் சூர்யா-ஜோதிகா வீட்டு விருந்தில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா கலந்துகொண்டனர். இவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், விருந்தோம்பலை பாராட்டியுள்ளனர். உணவும் அருமையாக இருந்தது. இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய […]

கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்.. மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் […]

வைஷ்ணங் தேஜ்-ரிது வர்மா நட்சத்திர ஜோடிக்கு, ரசிகர்கள் ‘அட்வான்ஸ்’ வாழ்த்துமழை

‘இவருக்கு இவர் இணை’ என்ற இல்லற வாழ்க்கையை தெரிவு செய்தலும் மெகா வரலாறுதான். இது சாமான்யர் முதல் சாதனையாளர் வரைக்கும் பொருந்தும் உணர்வியல். அவ்வகையில் ஓர் நிகழ்வு காண்போம்.. தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர், முன்னதாக தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் உடன் பிறந்த நாளை கொண்டாடினார். […]

கோலிவுட் நயன்தாராவுக்கு, பாலிவுட்டில் இருந்து ஜோதிகா டஃப்..

‘ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது’ என்பதற்கு ஜோதிகாவும் சிறந்த எடுத்துக்காட்டுதான். இளமை இருக்கும்போது கிடைத்த வாய்ப்புபோல, தொடர்ந்து அமையாதுதானே. அதற்காக முதிர்ந்த பருவத்தில் ஏதேதோ பிதற்றுதல் விவாதத்தை தானே வளர்க்கும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. நடிகை ஜோதிகா மும்பைக்கு போனதற்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு, மும்பைக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இது மட்டுமில்லாமல், அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். குறிப்பாக, ஜோதிகாவுக்கு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் […]

ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?: பார்த்திபன் பதில்..

2-வது 3-வது திருமணம் என்பது சாதாரண நிகழ்வாக மாறிய நிலையில், பார்த்திபன் தெரிவித்துள்ள திருமண வாசகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. நடிகர், இயக்குநர், பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990-ம் ஆண்டு திருமணம் செய்து 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். […]

அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார். […]

திரிஷாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: 37 வயதாகும் நடிகை வேதிகா ஆர்வம்

தனது திருமணம் எப்போது என்பது தொடர்பாக வேதிகா தெரிவித்த வாசகங்கள் பார்ப்போம்.. அர்ஜூனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான வேதிகா, பின்னர் ராகவா லாரன்ஸின் ‘முனி’ படத்தில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ரேப் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். தற்போது ‘கனா’ என்கிற கன்னட […]

ஒன்றரை வருஷமா பலாத்காரம் செய்ய நானென்ன ரேபிஸ்டா?: நடிகர் பாலா கேள்வி

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா அண்மையில் தன் உறவுக்கார பெண்ணான கோகிலாவை திருமணம் செய்து கொண்டார். தன் மூன்றாவது மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். பாடகி அம்ருதா சுரேஷை பிரிந்த பிறகு டாக்டர் எலிசபெத்தை திருமணம் செய்தார் பாலா. எலிசபெத்தை பிரிந்த பிறகு கோகிலாவை மணந்தார். இந்நிலையில், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எலிசபெத் மீது புகார் அளித்திருக்கிறார் பாலா. மேலும் யூடியூபரான அஜு அலெக்ஸ் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக தெரிவித்திருக்கிறார். […]