Browsing tag

Latest update

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூலையும் பெற்றுள்ளது. மேலும் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் , விநாயகன் மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 46 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பிலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் இன்று ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா […]

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடங்குகிறது? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக […]

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது விஜயின் […]

வாடிவாசல் படம் குறித்து வெளியான தரமான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் […]

திருமணமான சில வாரங்களில் பிரியங்கா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து..!

திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்கா போட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி பிரபலங்கள் […]

திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் செல்பி.. பிரியங்கா வெளியிட்ட போட்டோ..!

திருமணத்திற்கு பிறகு கணவருடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி […]

பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். தீவிரவாத செயல் கடுமையாக […]

ஜனநாயகன் : தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..! எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு போன்ற பல […]

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்..!

ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளார் விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன் அவர்கள் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து ஈஸ்டர் ஞயிறு நன்னாளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை மறைந்து அனைவரிடமும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம் வளரட்டும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். #HappyEaster #ஈஸ்டர் […]