Browsing tag

Latest update

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]

பராசக்தி படம் குறித்த அப்டேட் கொடுத்த சுதா கொங்காரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சுதா கொங்காரா கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் 40 நாட்களுக்கான […]

ஜனநாயகன் : பிரியாமணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ப்ரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபிதியோல் ,நரேன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்த வருகின்றனர். இந்த நிலையில் […]

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரை 26 ஆவது […]

சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம் ,நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளவர் சமந்தா என அனைவரும் அறிந்ததே சமூக வலைதளங்களில் […]

விரைவில் விஷாலுக்கு திருமணம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் மயங்கி விழுந்து இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிலிருந்து குணமாகி தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து பேசி உள்ளார். அதாவது விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி முடியப்போவதாகவும் ஆகஸ்ட் […]

நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை.. என்ன விஷயம் தெரியுமா?

கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டவர் கவுண்டமணி காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் முகம் தான் ரசிகர்களுக்கு முன் வந்த நிற்கும். சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.அவரின் மனைவி மறைவிற்கு விஜய், சத்யராஜ், செந்தில் என பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தது […]

கண்கள் சந்திக்கும் போது உலகங்கள் மாறுகின்றன.. அமீர்,பாவணியின் லவ்வபுல் போட்டோ ஷூட்..!

அமீர்,பாவணி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி. இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீரும் பங்கேற்று இருந்தார். அமீர் பாவணியிடம் காதலை வெளிப்படுத்திய போதும் மௌனம் காத்து வந்தார் ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவானியும் காதலிப்பதாக அறிவித்த இருந்தார். சில வருடங்கள் இவர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையை […]

ஜனநாயகன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஜனநாயகம் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை […]

ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.. சூப்பர் தகவல் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட், ‘ஜனநாயகன்’ படத்தில் […]