Browsing tag

Latest update

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கப் போகும் பிரபல நடிகை.. வெளியான சூப்பர் தகவல்..!

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக பிரபல சீரியல் நடிகை நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி.இந்த சீரியலில் தற்போது வெண்ணிலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் விஜய் காவேரி ஜோடிக்காகவே இந்த சீரியலை பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் […]

பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கப் போகும் பிரதீப் ரங்கநாதன்..!

பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து LIK, டியூட் என தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது அவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் […]

துருவ நட்சத்திரம் : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்ரன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]

ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ஜனநாயகன்.. என்ன விஷயம் தெரியுமா?

ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜாஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக […]

சூர்யா 45 : லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர்..!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி போன்ற […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

அஜித் 64 : இரண்டு கதாநாயகிகளா? வெளியான சூப்பர் தகவல்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அஜித்தின் பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் […]

ஜனநாயகன் : விஜய் அடுத்த அதிரடி முடிவு, அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்து விஜய் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் […]

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியின் ரசிகர்கள்..!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை […]