Browsing tag

Latest update

குபேரா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

ரகுவரனை திருத்த முயற்சி செய்தேன்.. ஆனால்? பப்லு ஓபன் டாக்.!!

நடிகர் ரகுவரன் குறித்து பப்லு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருப்பவர் ரகுவரன். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் நடிகர் பப்லு ரகுவரன் குறித்து சிலை விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர் அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது. நானும் அவரும் பார்க்க […]

குபேரா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

குபேரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. சிறகடிக்க […]

அஜித் 64 : வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது மட்டுமில்லாமல் […]

நினைவோ ஓர் பறவை.. சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி.இவர் தமிழில் கஸ்தூரிமான் ,வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, ஆயிரம் விளக்கு ,சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் […]

ஏர்போர்ட்டுக்கு வீல் சேரில் வந்த விஜய் டிவி பிரியங்கா.. அவரது கணவர் போட்ட பதிவு.!!

வீல் சேரில் பிரியங்கா ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. சமீபத்தில் இவருக்கு வசி என்பவர் உடன் திருமணம் நடந்த முடிந்திருந்தது. தனது கணவருடன் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ஜாலியான பதிவுகளை பிரியங்கா வெளியிட்டு இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த […]

பிக் பாஸ் ஹன்சிதா சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் அன்சிதா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அன்ஷிதா. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவாக சொந்த வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் instagram பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் புதிய தொடக்கங்கள்.. என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல கடவுளின் […]

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூல பிரபலமானவர் தர்ஷிகா. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தங்க மகள். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தங்கமகள் சீரியலும் விரைவில் முடிவுக்கு […]