கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா.

Actress Tharsika Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூல பிரபலமானவர் தர்ஷிகா. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress TharsikaActress Tharsika Latest Photos UpdateBigg BossLatest updateTharsikaVijay TVதர்ஷிகாபிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 8பிக் பாஸ் தர்ஷிகாவிஜய் டிவி