Browsing tag

Latest update

பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி .!

பிக் பாஸ் ஷோ குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழில் 7 சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும் தற்போது எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் அதேபோல் ஹிந்தியில் 20 வருடங்களாக சல்மான் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. முதல் நான்கு சீசன்கள் செஃப் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து ஜட்ஜ் ஆக இருந்தனர் ஆனால் ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு இணைந்து நடத்தி வருகின்றனர். […]

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து விலகுகிறாரா நயன்தாரா? படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை.. சுந்தர்.சி எடுத்த முடிவு..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் […]

ஜனநாயகன் படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் எத்தனை கோடி தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

குக் வித் கோமாளி சீசன் 6 தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷகீலா..!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்ற அப்டேட்டை ஷகிலா கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் நான்காவது சீசனோடு குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமும் செஃப் வெங்கடேஷ் பட்டும் விலகினர். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனுக்கு செஃப் தாமுடன் சேர்ந்து […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதில் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பனி விழும் மலர்வனம். இந்த சீரியலில் சித்தார்த்துக்கு ஜோடியாக வினுஷா தேவி நடித்திருந்தார்.மேலும் அஸ்வந்த் திலக், மோகன் வைத்யா, சில்பா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த […]

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், […]

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.8 வது சீசனின் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது மட்டும் […]