Browsing tag

Latest update

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விடாமுயற்சி..இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் […]

மற்ற படங்களை ஓரங்கட்டி பொங்கல் ரேஸில் ஜெயித்த விஷாலின் மதகஜராஜா. முழு விவரம் இதோ.!

பொங்கல் ரேஸில் ஜெயிச்சு உள்ளது விஷாலின் மதகஜராஜா. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம் ,காதலிக்க நேரமில்லை என பல திரைப்படங்கள் வெளியானது. அதே நேரம் விஷால் நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் மதகஜராஜா என்ற திரைப்படமும் வெளியானது. வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன் ,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் ரேசில் வெளியான […]

பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி.. தட்டி தூக்கிய பிரபல தயாரிப்பாளர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் ஏப்ரல்,மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் […]

ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன்,சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் […]

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடும் விக்கி நயன்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக […]

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் வெளியிட்ட அறிக்கை..!

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸுக்காக தயாராகி வருகிறது. சமீபத்தில் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்று இருந்தார். அதில் வெற்றி பெற்றதன் காரணமாக குழுவுடன் […]

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. முழு விவரம் இதோ..!

சூர்யா 45 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். […]

பிக் பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? யார் வெளியேறினால் பெஸ்ட்.. உங்களின் கருத்து என்ன?

பணப்பெட்டியுடன் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தனர். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் […]

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர்., முழு விவரம் இதோ..!

தளபதி 69 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தளபதி விஜயின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த […]

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்,நடிகர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காஞ்சனா. அதனை தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் காஞ்சனா 4க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஞ்சனா 4 குறித்து அவரிடம் கேட்டபோது ஸ்கிரிப்ட் வொர்கில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் […]