Browsing tag

director lokesh kanagaraj

கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை: ‘கூலி’ படம் பற்றி லோகேஷ் பகிர்வு..

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் படம் குறித்தும் அமீர்கான் கதாபாத்திரம் பற்றியும் விளக்கியுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘படத்தில் அமீர்கான் கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும்.படம் முழுவதுமே அமீர்கானின் ரோலை ஆடியன்ஸ் உணர்வார்கள். இப்படம் வெறும் கேமியோ நடிகர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது கிடையாது. நான் கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதும் இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் சரியான கதாபாத்திரத்தில் இருப்பார்கள். இவையெல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தால், கண்டிப்பாக ‘கூலி’ பிளாக் பஸ்டராக இருக்கும். […]

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் […]

நான் கமல் ரசிகன் என சொல்லித்தான், லோகேஷ் என்னிடம் கதையே சொன்னார்: ரஜினி பேச்சு, வைரல்..

‘கூலி’ படத்தின் ஷுட் முடிந்து டப்பிங் நிறைவு செய்தபிறகு என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி சார், ‘என்னிடம் கதை சொல்லும்போது லோகேஷ் கனகராஜ், நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதையே சொன்னார். கூலி ஆடியோ லாஞ்சுல வைத்து அவரை பார்த்துக்கிறேன்’ என விளையாட்டாக கூறியதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் வைரலாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கமல் ரசிகராக இருந்து ரஜினி சாருக்கு படம் பண்ணும்போது, […]

‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிகளில்கூட […]

என் படங்களில் தவறுகளை செய்திருக்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால், லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது. இது குறித்து லோகேஷ் […]

ஒன்று மட்டும் உறுதி: ‘கூலி’ படம் குறித்து லோகேஷ் அப்டேட்ஸ்-ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம்14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளங்களையும் பார்க்கிறேன். படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். […]

‘கூலி’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கும் படங்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் தெரிவிக்கையில், ‘அடுத்து கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் அனைத்தும் முன்பே முடிவானவை. மாஸ்டர் 2, லியோ 2 ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் […]

ரஜினி சாரை ரொம்ப ‘மிஸ்’ செய்கிறோம்: ‘கூலி’ படக்குழுவினர் நெகிழ்ச்சி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், உயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தைப் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசுகையில், ‘கூலி படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருடைய போர்ஷன்ஸ் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை மிஸ் செய்து வருகின்றோம். எனவே, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து […]

‘கூலி’ படத்தில் ரஜினியுன் மோதும் அமீர்கான்; அந்த 15 நிமிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் கவுரவ வேடத்தில் நட்புடன் கலக்க வருகிறார். கதாபாத்திரமாக தோன்றவில்லை. படத்தில் 15 நிமிடங்கள் வருகிறார். பார்க்க க்யூட்டாக இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார். அவ்வகையில், ரஜினியுடன் அனலாய் மோதியிருக்கிறார் அமீர்கான். அந்த 15 நிமிடமும் தீயாக இருக்கும். இந்த மோதல் காட்சியை ராஜஸ்தானில் படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர்கானுக்கு […]

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஹீரோவாக சூரி படம்: இயக்குனர் யார் தெரியுமா?

சூரியை வைத்து லோகேஷ் தயாரிக்கவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, மாமன் என அனைத்துப் படங்களுமே வெற்றியடைந்து உள்ளன. அடுத்ததாக ‘மண்டாடி’ என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். படகு பந்தயத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சூரி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், […]