கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.


director lokesh kanagaraj talk about kamalhaasan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

அதாவது கூலி படத்தில் கமல்ஹாசன் குரல் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது வதந்தி என கூறியுள்ளார் லோகேஷ்.

இது மட்டும் இல்லாமல் விக்ரம் படத்தில் ரஜினி நடிக்க முடியாது கூலி படத்தில் கமல் நடிக்க முடியாது இந்த கதையை அவருக்காக எழுதப்பட்டது வேறு ஒருவரை நடிக்க வைக்க முடியாது என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனால் இதனால் வரை பரவி வதந்திக்கும் முற்றுப்புள்ளி வந்துள்ளது.


director lokesh kanagaraj talk about kamalhaasan
director lokesh kanagarajdirector lokesh kanagaraj talk about kamalhaasanKamalHaasantalkகமல்ஹாசன்கூலிரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்