Browsing tag

ஜனநாயகன்

வெளிநாட்டில் கூட செய்ய முடிகிறது.. ஆனால் என்னோட நாட்டில்? அனிருத் கூறிய விஷயம்..!

வெளிநாட்டில் கூட செய்யக்கூடிய விஷயத்தை என் நாட்டில் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் அனிருத் இவர் தற்போது கூலி, ஜனநாயகன், மதராசி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் தற்போது அனிருத் அவருடைய வித்தியாசமான ஆசை குறித்து பேசி உள்ளார். அதாவது நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் […]

‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும், பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதலாக ரிலீஸாகிறதா? என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா […]

சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் ‘தலைவர்-173’ பட வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு தான் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், கடைசியில் அந்த தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தெரிய வந்தது. பின்னர், ஹெச்.வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுப்பார் என உறுதியானது. ஆனால், தற்போது தனுஷ் செம […]

மமிதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களின் லிஸ்ட்..!

மமீதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கலக்கி வருபவர் மமீதா பைஜூ. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. மேலும் சூர்யா 46, விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு வானம், பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் dude போன்ற அடுத்தடுத்து படங்களில் […]

வெற்றிமாறன், விஜய்க்கு விட்டுக்கொடுத்த தனுஷ்; நயன்தாராவுடன் ஏன் மல்லுக்கட்டு?

காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால், வட சென்னை யூனிவர்ஸை சிம்பு […]

முதல்வர் ஆகிவிட்டாரா தளபதி விஜய்? போஸ்டர் இதோ.!!

தளபதி விஜய் முதல்வர் ஆகிவிட்டதாக போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் […]

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு கம்மியா.!

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீசுக்குகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இது […]

எச். வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எச் வினோத். இவர் தற்போது தளபதி விஜய் வைத்து ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது H. வினோத் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் […]

ஜனநாயகன் : அப்டேட் கொடுத்த பிரியாமணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் […]