சூர்யா 47 : வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

Suriya 47 Super information released.. Fans in anticipation.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ் தானு மற்றும் 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

Suriya 47 Super information released.. Fans in anticipation.!!
KaruppuRetroRJ BalajisuriyaSuriya 47Suriya 47: Super information released.. Fans in anticipation.!!Tamil cinemaஆர்.ஜே பாலாஜிகருப்புசூர்யாசூர்யா 47ரெட்ரோஜித்து மாதவன்