சூர்யா 45 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

சூர்யா 45 படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

suriya 45 movie title official annoucement update

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வரம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் “வேட்டை கருப்பு” என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று என்பதால் இன்று படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்

தற்போது படத்தின் டைட்டில் “கருப்பு”என்று போஸ்டர் உடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

annoucement updateofficialsuriya 45 moviesuriya 45 movie title official annoucement updateTitleஆர்.ஜே பாலாஜிகருப்புசூர்யா 45