சூர்யா 45 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
- Advertisement -
அதனைத் தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் shoot mode on #suriya45 🔥 என்று பதிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.