சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
suriya 45 movie latest update viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சூர்யா 45 படத்தின் இரண்டு வேடங்களில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், ஒன்று வக்கீல் வேடத்திலும், மற்றொன்று அய்யனார் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கசக்கமாக அதிகரித்துள்ளது.
suriya 45 movie latest update viral