குஷி பட ஜோதிகா போல் கருப்பு புடவையில் இடுப்பை காட்டும் சூப்பர் சிங்கர் சிவாங்கி..!

கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி.

super singer shivaangi latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறினார்.

விதவிதமான டிஷ் செய்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். தற்போது சன் டிவியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குஷி படத்தில் ஜோதிகா கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டுவது போல இவரும் கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாங்கியை வர்ணித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

latest photosshivaangisuper singersuper singer shivaangi latest photos nviralviralகுக் வித் கோமாளிசிவாங்கிசூப்பர் சிங்கர்