விஜயா மீது கோபப்பட்ட முத்து, அண்ணாமலை சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

விஜயா மீது முத்து கோபப்பட அண்ணாமலை விஷயம் ஒன்று சொல்லி இருக்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருக்க அதில் சிவன் என்ற ஒருவர் அவங்க பேரு என்ன என்று கேட்க விஜயா பார்வதி என சொல்லுகிறார் உடனே சிவன் பார்வதி என சொல்லிவிட்டு பார்வதியை பார்த்துக் கொண்டிருக்க வந்த வேலையை மட்டும் பாருங்கள் என்று விஜயா சொல்லுகிறார். யோகா பண்ணிக் கொண்டே சிவன் பார்வதியை சைட் அடித்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் சிந்தாமணி வர பார்வதி அவரை வரவேற்கிறார் என்ன விஷயம் என்று கேட்க நானும் யோகா கிளாஸ்சில் சேர போறேன் என்று சொல்லுகிறார் அப்போ உங்களுக்கு யோகா ரொம்ப பிடிக்குமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லிவிட்டு உள்ளே வருகின்றனர்.

பிறகு விஜயா சிந்தாமணியை வரவேற்க பிறகு அவரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு நீங்க எங்க கூடவா கிளாஸ் தொடங்குவதற்கு நோட்டீஸ் எல்லாம் கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு பொய் சொல்லி கொடுக்காம இருப்பேனா என்று கேட்கிறார் உடனே சிந்தாமணி நான் உன்னை யோகா கத்துக்க வரல உன்ன வச்சு அந்த மீனாவை வீட்டை விட்டு துரத்த தான் வந்து இருக்கேன் என மனதில் நினைக்கிறார்.பிறகு அவருக்கும் யோகா சொல்லிக் கொடுக்கிறார். மறுபக்கம் நீ நான் தூங்கிக் கொண்டிருக்க முத்து வந்து பார்த்துவிட்டு இந்த நேரத்தில் மீனா தூங்க மாட்டானே சரி டயர்டா இருக்கும் என்னமோ என்று சொல்லிவிட்டு ஃபோன் பேச போக உடனே விஜயா வந்து மீனா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறார்.

உடனே கிச்சனுக்கு சென்று பார்க்க சாப்பாடு எதுவும் செய்யாமல் இருப்பதால் மீனாவை தண்ணீர் ஊற்றி எழுப்ப முத்து புடுங்கி தரையில் விசிறி அடிக்கிறார் உடனே சத்தம் கேட்டு அனைவரும் வந்துவிட என்னாச்சு என்று அண்ணாமலை கேட்கிறார் உடனே விஜயா அவன் என்னை அடிக்க வந்தாங்க கொஞ்சம் என்ன எல்லாம் என் மண்டையை உடைத்து இருப்பான் என்று சொல்ல உடனே மனோஜ் சப்போர்ட் பண்ண அண்ணாமலை விசாரிச்சிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். என்ன மீனா முகத்துல தண்ணியா இருக்கு என்று ஸ்ருதி கைய வைக்க என்ன ரொம்ப உடம்பு சூடா இருக்கு என்று கேட்கிறார் உடம்பு சரியில்லையா என்று பேசிக் கொண்டிருப்பார் உடனே விஜயா நடு வீட்டில் தூங்கி கிட்டு இருக்கா இன்னும் சமைக்கல என்று சொல்லுகிறார். அதற்கு ஸ்ருதி அவங்களுக்கு எங்க ரூம் இருக்கு அப்ப அங்க தானே தூங்குவாங்க என்று கேட்கிறார். அதுக்காக நீங்க தண்ணிய முகத்தில் ஊத்துவீங்களா இது மாதிரி எனக்கு ஊத்திருந்தா சுடு தண்ணிய மூஞ்சி மேல ஊத்தி இருப்பேன் என்று சொல்ல இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு எல்லாரும் என்னை திட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க உடனே முத்து அம்மாவா இருக்கவே தான் அடிக்காம விட்டுட்டேன் இல்லன்னா அவ்வளவுதான்னு சொல்ல என்ன என் மண்டைய ஒடச்சி கொன்னு இருப்பானா என்று விஜயா கோபப்பட நீ பண்ண தப்பு மறைக்க சமாளிக்காத அவ மேல பழி போடாத என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி விஜயாவுக்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை அதுக்காகவே இப்படித்தான் ஒருத்தர் தூங்கிட்டு இருக்கும்போது தண்ணியை ஊத்துறது தான் நாகரீகமா என்று கேட்கிறார். முதல்ல ஒரு மருமகள மருமகளா நடத்த பாரு இப்படி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்காத என்று திட்டுகிறார். மீனா உன் மேல ஒரு மரியாதையை வச்சிருக்கா அது கிடைக்கிற வரைக்கும் தான் உன்னால இப்படி பண்ணிக்கிட்டு இருக்க முடியும் அது போயிடுச்சுன்னா உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லுகிறார். உன்னோட திமிருக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு மருமகள் உங்க பொண்ணு பசங்க முன்னாடி அடிக்க கூடாதுன்னு பாக்குறேன் இல்லன்னா என்று கையை ஓங்க போகமுத்து அவரை அழைத்து வந்து உட்கார வைக்கிறார். பிறகு மீனா விடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மீனா நீங்க ஏதோ அப்படி கேட்கக்கூடாது மாமா நீங்க என்னோட அப்பா ஸ்தானத்தில் இருக்கீங்க இனிமேல் இப்படி சொல்லாதீங்க என்று சொல்லுகிறார். உடனே மீனா நான் இப்ப போய் சமைச்சிடு என்று சொன்னா இந்த வீட்ல நீ மட்டும் தான் சமைக்கணுமா இந்த வீட்ல மீனா மட்டும்தான் வேலைக்காரிய மத்த பேருக்கு எல்லாம் சமைக்க மாட்டாங்களா என்று முத்து கேட்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர் இப்ப இவன் கேக்குறதுக்கு என்ன பதில் என்று சொல்லுங்க என அண்ணாமலை கேட்க ஸ்ருதி எனக்கு சமைக்க தெரிஞ்சாத சமைப்போம் நாங்கள் எனக்கு சமைக்க தெரியாது நான் சமைச்சா யாரும் சாப்பிட மாட்டாங்க என்று சொன்ன ரோகினியை பார்க்க ரோகிணி மீனாவுக்கு உடம்பு சரியில்லைன்னு எனக்கு தெரியாது இல்லனா நான் சமைச்சு இருப்பேன் என்று சொல்ல அதற்கு முத்து ஏன் அவளுக்கு உடம்பு சரியில்லைன்னா தான் சமைக்கணுமா என் மீது நேரத்தில் எல்லாம் சமைக்க மாட்டீங்களா என்று கேட்க மீனா நான் சமைக்கிறேன் என போகா முத்து நீ வேண்டாம் நான் ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன் என்று சொல்ல ரவி நான் போயிட்டு வரேன் நீ அண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் ரூமுக்கு வந்த விஜயா அண்ணாமலை வந்தவுடன் கோபமாக எழுந்து சென்று விடுகிறார். பிறகு அண்ணாமலை விஜயாவிடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயா பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-08-25
annamalaimanojMeenaMuthuShrutiSiragadikkaAasai SerialSiragadikkaAasai Serial Today Episode Update 30-08-25Vijayavijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைமீனாமுத்துரோகிணிவிஜயா