குடும்பத்தினரிடம் அசிங்கப்பட்ட மனோஜ், மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

குடும்பத்தாரிடம் மனோஜ் அசிங்கப்பட மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 23-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி அவரது அம்மா வீட்டுக்கு சென்று எதுக்கு இப்படி நீத்து ஓட ஹோட்டல ரௌடி அனுப்பி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட உன்னோட நல்லதுக்காக தான் இப்படி பண்றேன்னு சொன்னா இது ஒன்னும் என்னோட நல்லது கிடையாது இதனால தான் பிரச்சனையே பெருசாகும் என சொல்லுகிறார் அப்படியே நீ நீத்து ரவி மேல கிரெஷா ஆனாலும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நீ அத பத்தி கவலைப்படாத இது மாதிரி நீ வேற ஏதாவது பண்ணினா நான் இந்த வீட்டுக்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டு சுருதி சென்று விடுகிறார். உடனே ஸ்ருதியின் அப்பாவும் ஸ்ருதி சொல்றது தான் கரெக்ட் இப்ப இது மாதிரி நீ பண்றது மாப்பிள்ளைக்கு அந்த பொண்ணு மேல சிம்பதி கிரியேட் ஆகும் எதுக்கு நீ இது மாதிரி பண்ற என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்

மறுபக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் இங்கு மங்கும் நடந்து கொண்டிருக்க எல்லாரும் வர சொல்லிட்டு இருக்குற அப்படி நடந்துட்டு இருக்கேன் என்று கேட்கிறார். என்ன ஸ்கூலுக்கு வர சொல்லி இருக்காங்க என்று சொல்ல இனிமே என்ன முதல்ல நீ திரும்பவும் படிக்க போறானா என்று முத்து கேட்க அதுக்கு இல்ல என்ன ஒரு ஸ்கூல்ல சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே விஜயா சந்தோஷப்பட்டு வழக்கம் போல் மனோஜ் பாராட்டி தள்ளுகிறார். அங்க போய் ஒழுங்கா பேசணும் என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுக்க இவன் பேசுவதை கேட்கிற பசங்க தான் பாவம் என முத்து சொல்லுகிறார் உடனே ரோகினி இவருக்கு என்ன நல்லவன் நடந்தாலும் முத்துவுக்கு புடிக்காதா என்று கேட்கிறார்.

அவர் ஒன்னும் மத்தவங்கள பார்த்து பொறாமை படுற ஆள் கிடையாது என்று சொல்ல பேசி பார்த்தா தானே தெரியும் உனக்கு என்று சொல்லுகிறார் நீ வேணா பேசு எப்படி பேசுறேன்னு பார்க்கலாம் என்று சொல்ல அதெல்லாம் அவர் நல்லா பேசுவார் என்று மீனா சொல்லுகிறார் உடனே முத்துவும் மேடையில் பேசுவது போல சுருக்கமாக வாழ்க்கையில என்னென்ன கண்டுபிடித்தாலும் மாதா பிதா குரு தெய்வம் என்பது ரொம்ப முக்கியம் அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கிட்டு படிப்பு சொல்லி கொடுக்கிற ஆசிரியரும் மதிச்சாலே தெய்வம் நம்ம கூட இருக்கும் என்று சிம்பிளாக முடிக்க நடைபெறும் கைதட்டி பாராட்டுகின்றனர். இது மாதிரி தான் பேசணும் என அண்ணாமலை சொல்லுகிறார்.

இவன் பேசுறதுல என்ன விஷயம் இருக்குன்னு எல்லாரும் பாராட்டுறீங்க என்று சொல்ல சரி நீ பேசி காட்டு என்று அண்ணாமலை சொல்லிக்கிறார். உடனே மனோஜ் இங்கிலீஷில் என்னென்னமோ பேச ஆரம்பிக்க அனைவரும் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் நாய் குலைக்கிறது பிறகு அனைவரும் சிரிக்க மனோஜ் பேசும்போது எல்லாம் நாய் குலைத்துக் கொண்டு இருப்பதால் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்க பிறகு நாயை கோபமாக கல்லெடுத்து அடித்து விரட்டி விட்டு மனோஜ் மீண்டும் வருகிறார். நாயை விரட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்ல இது மாதிரி பேசினா நாளைக்கு பசங்க எப்படி கேப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க. நாய் உரிமையாளர் வந்து மனோஜிடம் காலில் அடிபட்டிருக்க நான் ஹாஸ்பிடலுக்கு போன காசு கொடுங்க என்று சொல்ல 500 ரூபாய் கொடுக்கிறார்.

ஒரு முதல்ல நாளைக்கு ஸ்கூல்ல புரியிற மாதிரி மத்தவங்களுக்கு பசங்களுக்கும் புரியிற மாதிரி பேச கத்துக்கோ என்று சொல்ல அதெல்லாம் என் மனோஜ் நல்லா பேசுவான் அவனுக்கு ரொம்ப திறமை இருக்கு என்று விஜயா பாராட்டிவிட்டு சென்று விடுகிறார்.முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க மீனா நீங்க நல்லா பேசுறீங்க என்று சொல்ல நான் நல்லா தான் பேசுவேன் என்று சொல்லுகிறார் பிறகு இது மட்டுமல்லாமல் நாளைக்கு ஒரு ஸ்கூல்ல டெக்கரேஷன் ஆர்டர்காக வரச் சொல்லி இருக்காங்க இப்பதான் பேச போகணும் என்று சொல்ல முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 23-08-25
annamalaiMeenaMoanojMuthuRohiniShrutiSiragadikkaAasai SerialSiragadikkaAasai Serial Today Episode Update 23-08-25Vijayavijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைமனோஜ்மீனாமுத்துரோகினிவிஜயாஸ்ருதி